Advertisement

பொங்கு சனி கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காட்டில் மிருதுபாதநாயகி சமேத அக்னிபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள பொங்கு சனீஸ்வரர் கோயில் திருநள்ளாறு கோயிலுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்றது. டிசம்பர் 20ம் தேதி சனி பெயர்ச்சி நடைபெறுவதையொட்டி இங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பொங்கு சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து கருப்பு துணியை வன்னி மரத்தில் கட்டி வழிபட்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement