Advertisement

5 மாத குழந்தை முதல் பெரியவர் வரை காயம் | Virudhunagar

விருதுநகர் மாவட்டத்தில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டுவிலர்களில் செல்வோர், வாக்கிங் செல்வோரை துரத்துகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்டோர் பல முறை புகார் கூறியும் பயனில்லை. அய்யனார் நகர், கலைவாணர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள் 5 மாத குழந்தை உட்பட 12 பேரை கடித்து குதறியது. இதில் காயமடைந்தவர்களை அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்போர் வலியுறுத்தினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement