Advertisement

96 வயது முன்னாள் மாணவிக்கு தடபுடல் வரவேற்பு Carnivel The American College

மதுரை அமெரிக்கன் கல்லுாரி நுாற்றாண்டு பழமையானது. கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக கல்லூரியின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் கல்லுாரி வளாகத்தில் துவங்கியது. ஊர்வலத்தை முன்னாள் மாணவரான தமிழக உணவு அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களை தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு மரியாதையோடு வரவேற்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement