Advertisement

ரயில்வே ஊழியர்கள் குமுறல் Railway

ரயிலில் பணிகளை மேற்கொள்ள முடியாமல் ஊழியர்கள் தவிர்த்து வருகின்றனர். ஊழியர்கள் கூறுகையில், ஒவ்வொரு மழையிலும் ரயில்வே பணி மனையில் வெள்ளம் சூழந்து கொள்கிறது. ரயில் பெட்டிகளில் மின் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும்போது வயர்களை தொட முடியாமல் ஷாக் அடிக்கிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement