Advertisement

பல ஆண்டு நிலுவை வழக்குகளுக்கு உடனடி தீர்வு Lok Adalat

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்டம் முழுவதும் தேசிய லோக் அதாலத் விசாரணை நடக்கிறது. நிலுவையிலுள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து இழப்பீடு உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதம் அன்னூரில் நடந்த வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட பாண்டியராஜன் என்பருக்கு 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர தீர்ப்பளிக்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement