Advertisement

மக்கள் மனதில் இடம் பிடித்த சமரச தீர்வு | Trichy

திருச்சி மாவட்ட கோர்ட்டில் மெகா லோக் அதாலத் முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி பாபு துவக்கி வைத்தார். 7128 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் வரவழைக்கப்பட்டனர். வழக்குகள் மீது சமரச தீர்வு காணப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement