Advertisement

மாநகராட்சி பணியாளர்கள் பணிகளில் சுறுசுறுப்பு Tirunelveli

நெல்லையில் கன மழை கொட்டித் தீர்த்தது. மேலப்பாளையம் உழவர் சந்தைக்கு பின்புறம் தாழ்வான பகுதி குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது. குடியிருப்பு வாசிகள் மின்சாதன பொருட்களை முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தினர். வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement