Advertisement

ஆய்வு செய்து மருந்துகள் வழங்கிட கோரிக்கை Disease in maize request to examine Kallakuruchi

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை அடிவாரத்தில் 1000 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி நடக்கிறது. பயிரிட்ட 30வது நாளில் படைப்புழு நோய் தாக்குதலால் மகசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து பயிர்களை பாதுகாக்கவும், படைப்புழுக்களை அழிக்க இலவச பூச்சிக்கொல்லி மருந்து வழங்க வேண்டும். பயிர் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement