Advertisement

தற்கொலை செய்வது தவிர வேறு வழியில்லை என விவசாயிகள் வேதனை Theni

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கண்மாய்கள் 15 நாட்களுக்கு முன்பே முழு கொள்ளளவை எட்டியது. நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக குளங்களிலிருந்து வெளியேறும் உபரி நீர் அதிகரித்து வருகிறது. பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு 100 ஏக்கரில் நடவு செய்த நெல், கரும்பு, வாழை, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement