Advertisement

யு.கே.ஜி. மாணவனுக்கு குவியும் பாராட்டுக்கள் | in 8 minutes told 100 kural | Thanjavur

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த பாலகணேசன், செல்வமணி தம்பதியின் மகன் சாதவ், யுகேஜி படிக்கிறான். இவன் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமநாதன், சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் மண்டல தலைவர் செல்வராஜ் முன்னிலையில் 100 குறள்களை 8 நிமிடத்தில் கூறி உலக சாதனை படைத்தான். அவனது சாதனையை சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் அங்கீகரித்து சான்று வழங்கியது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement