Advertisement

அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என வேதனை |Rain Damage officials did not inspect farmers suffer

புயல் வெள்ளத்தில் பொன்னேரி மற்றும் சுற்று வட்டாரத்தில் ஏற்பட்ட சேதத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிப்பு இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என விவசாயிகள் வேதனை அடைந்தனர். வெள்ள நீரில் சிக்கி பயிர்கள் பாதிக்கப்பட்டு சேதம் அடைந்தன. வெள்ள பாதிப்புகளை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement