Advertisement

மத்திய அமைச்சருக்கு தடபுடல் வரவேற்பு | L.Murugan

கோவை அன்னூர் கரி வரதராஜப் பெருமாளா கோயிலில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல் முருகன் தரிசனம் செய்தார். கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோயிலின் அனைத்து சன்னதிகளிலும் வழிபாடு செய்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement