Advertisement

தேரை வடம் பிடித்த பக்தர்கள் Thirunageswaram Temple Karthikai Chariot Kumbakonam

கும்பகோணம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் நவக்கிரகங்களில் ராகுவிற்குரிய ஸ்தலமாகும். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விழா 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement