Advertisement

உரம் ஏற்றி வந்த எகிப்து நாட்டுக்கப்பல் Thoothukudi

எகிப்து நாட்டில் இருந்து தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு எம்.வி ஜென்கோ பிரிடேட்டர் என்ற கப்பல் உரம் ஏற்றி வந்தது. தூத்துக்குடி துறைமுக வாயில் வந்த போது கப்பல் தரை தட்டி நின்றது. துறைமுக இழுவை கப்பல் மூலம் கப்பலை மீட்கும் முயற்சியில் மாலுமிகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement