Advertisement

கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Theni

தேனி மாவட்டம் பெரியகுளம் மஞ்சளாறு நீ்ர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியுள்ளது. தொடர் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 140 கன அடியில் இருந்து 552 கனஅடியாக உயர்ந்துள்ளது. உபரி நீர் விநாடிக்கு 552 கன அடி நீ்ர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல் மாவட்ட ஆற்றங்கரையோர பகுதி மக்கள் ஆற்றைக் கடக்கவுவோ, ஆற்றில் குளிக்கவோ, வேண்டாம் என பொதுப்பணி துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement