Advertisement

ஜேசிபியில் மழை நீரை அகற்றும் மாநகராட்சி | Chennai Rain | Chennai Flood | Kanchipuram

உங்க சின்சியாரிட்டிக்கு ஒரு அளவே இல்லையா! ஜேசிபியில் மழை நீரை அகற்றும் மாநகராட்சி | Chennai Rain | Chennai Flood | Kanchipuram

Comments Comments (1)


வாசகர் கருத்து (1)
Srinivasan
Srinivasan - Newyork,யூ.எஸ்.ஏ . 07-டிச-2023 06:20 IST

தமிழ் நாட்டில் முட்டாள்களுக்குப் பஞ்சமில்லை, மக்கள், அதிகாரிகள், இஞ்சினீயர்கள்,அமைச்சர்கள் இடையே. ஜேசிபி இயந்திரத்திற்குப் பதில் வீட்டில் பயன்படுத்தும் போர்வெல் மோட்டாரைப் பயன் படுத்தி, இரு ஹோஸ் பைப்களை, ஒன்று 20 அடி, மற்றொன்று அருகிலுள்ள ட்ரைன் (போர்வெல், கிணறு, குளம் அல்லது சாக்கடை வரை செல்லும் அளவுக்கு, சுமார் 2000 அல்லது 3000 அடி நீளம் உள்ளவற்றைப் பயன் படுத்தி த் தண்ணீரைச் சுலபமாக ½ மணியில் பத்திரமாக இறைக்கலாம் என்று பல ஊடகங்களில் போட்டும் அதைச் செய்யாமல், கொள்ளை அடிக்கும் கடை நிலைக்கும் கேடு கெட்ட மனிதரல்லாத ஈனப் பிறவிகளை என்ன சொல்ல? இதை விட,ச் சென்னை போன்ற இடங்களில்,, பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, வடிநீர்க் குழாய்களின் விட்டங்களையும், கால்வாய்களையும் பெரிது படுத்துதல் புத்திசாலித்தனம். அது போல இனின் வரும் தேர்த்தலில், திமுக மற்றும் ஐதிமுக, அவர்கள் கூடணிக் கட்சிககளில்லுக் இலவசம் பெற்று ஓட்டுப் போடாமல் மக்கள் குறை நீக்கும், லஞ்சம் வாங்காத அரசியல்வாதிகள் உள்ள கட்சியை மக்கள் தேர்ந்து எடுக்க வேண்டும்.

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement