Advertisement

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு | Namakkal

நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என இளைஞர்கள், பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமாவிடம் மனு அளித்தனர். மனுவில், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தயாராக இருந்த நிலையில் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு பொட்டிரெட்டிப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement