Advertisement

மணிக்கு 4 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் Coimbatore

மிக்ஜாம் புயலால் சென்னையில் பெய்த கனமழையால் குடியிருப்புகள், ரோடுகளில் சூழ்ந்துள்ளது இந்த மழை நீரை வெளியேற்ற ராட்சத மோட்டார்கள் கோவை மாநகராட்சி சார்பில் சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக தனியார் நிறுவனங்களிடம் இருந்து 41 எச்.பி திறன் கொண்ட ஆறு ராட்சத மோட்டார்கள் 10 சிறு மோட்டார்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement