Advertisement

சென்னை நிவாரண பொருட்கள் Tanjore relief tp chennai

புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் தண்ணீரால் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுமக்களால் வழங்கப்பட்ட பிரட், பிஸ்கட், அரிசி, மருந்து பொருட்கள், மளிகைப் பொருட்கள், பாய், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் லாரி மூலம் புழுதிவாக்கம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement