Advertisement

மரத்தை வெட்டியவருக்கு மறக்க முடியாத தண்டனை

சுற்று சூழலை பாதுகாப்பதில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய மரங்கள் அடிக்கடி வெட்டப்பட்டு வருகிறது. இதனால் சுற்று சூழல் பாதிக்கப்படுகிறது. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மரங்களை வெட்டினால் எத்தனை மரங்கள் வெட்டப்படுகிறதோ அடை வி ட பல மடங்கு அதிகமான மரக்கன்றுகள் வைத்து வளர்க்கப்பட வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அப்படி வளர்க்காதவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. கோவையில் மரங்களை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement