Advertisement

வனக்குழுவினர் கண்காணிப்பு | Nilgiris

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் முகாமிட்டுள்ளன. காலை பந்தலூர் கூவமூலாவை சேர்ந்த அஷ்ரப் மற்றும் முகமது குட்டி இருவரும் வாக்கிங் சென்றனர். ரோட்டின் எதிரே வந்த கரடி இருவரையும் துரத்தியது. கரடியிடமிருந்து தப்பி ஓடியதில் முகமது குட்டி கால் இடறி கீழே விழுந்து காயமடைந்தார். அஸ்ரப் கூச்சலிட்டதால் கரடி தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான குழுவினர் காயம் அடைந்த முகமது குட்டியை பந்தலூர் அரசு ஆஸ்பிடலில் சேர்த்தனர். வனக்குழுவினர் கரடி நடமாடத்தை கண்காணிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement