Advertisement

முதல்வரிடம் வாழ்த்து | ssp winning Silver National Powerlifting |Puducherry

புதுச்சேரி போலீஸ் sspயாக இருப்பவர் ஐபிஎஸ் அதிகாரி அனிதா ராய். பவர் லிப்டிங் வீராங்கனையான இவர் பெங்களூருவில் நடந்த தேசிய பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 63 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். தேசிய அளவில் நடந்த போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற அனிதா ராய் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement