Advertisement

டாக்டர்கள் பணிப்புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் Madurai

மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பிடலில் எழும்பியல் முதுநிலை முதலாமாண்டு பயிற்சி டாக்டர் கோகுல். இவர் இரவு 11 மணிக்கு விபத்து சிகிச்சை பிரிவில் பணியாற்றினார். அங்கு கீரைத்துறையை சேர்ந்த பிரவீன்குமார் உள்நோயாளி குறித்து டாக்டர் கோகுலிடம் விசாரித்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரவீன்குமார் டாக்டர் கோகுலை தாக்கியதாக கூறப்படுகிறது. கோகுல் மதிச்சியம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பிரவீன்குமாரை கைது செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement