Advertisement

அம்பேத்கர் நினைவு நாள் Ambedkar Memorial Day Puducherry

புதுச்சேரியில் அம்பேத்கரின் நினைவு தினம் அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கரின் சிலைக்கு அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி மாலை அணிவிக்க வந்தார். அப்போது தலித் இயக்கத்தினர் சிலைக்கு மாலை அணிவித்துகொண்டு இருந்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement