Advertisement

கணக்கெடுப்பில் வேளாண் துறை | 2,000 acres of crops in water|Thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில், 3,000 ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டனர். ஒரு வாரமாக பெய்த மழையில் பயிர்கள் நீரில் மூழ்கியும் அழுகியும் சேதமடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் நெல் பயிர்களை நிலத்திலேயே உழும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை வைத்தனர். சேதமான நெல் பயிர்களை, வேளாண்மை அதிகாரிகள் 2 குழுக்களாக கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement