Advertisement

கடலுக்கு சென்ற மீனவர்கள் Fishermen who went to sea Mayiladuthurai

கடல் சீற்றம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 400 விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடந்த 10 நாட்களாக பாதுகாப்பாக கரையில் நிறுத்தப்பட்டன. நேற்று புயல் கரையைக் கடந்த நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அனுமதி வழங்கியது. இதனை அடுத்து இன்று அதிகாலை மீனவர்கள் தங்களது விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க மகிழ்ச்சியுடன் கடலுக்குச் சென்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement