Advertisement

தொழில் தொடங்க ஆன்லைன் போதும் சாதிக்கும் கோவை பெண்

தற்போது தங்க நகைகளை விட செயற்கை நகைகள் மீது தான் பெண்களுக்கு மோகம் அதிகமாக உள்ளது. இத்தகைய செயற்கை நகைகள் இப்போது ஆன்லைனில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்த கோவையை சேர்ந்த ஒரு பெண் அந்த வேலையை விட்டு விட்டு சொந்தமாக செயற்கை நகைகளை ஆன்லைனில் விற்கும் தொழில் செய்து வருகிறார். அதுபற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement