Advertisement

பண்டல் பண்டலாக பாக்கெட்டுகள் பறிமுதல் | Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்தனர். கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரை சோதனை செய்ததில் இரண்டு பைகளில் கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் இருந்தது. காரில் இருந்த கர்நாடக மாநிலம் கனகபுரா காடுசிவனஹள்ளியை சேர்ந்த ஸ்ரீனிவாசா, கெத்தள்ளியை சேர்ந்த சீனிவாசன், மற்றும் சிக்கதொட்டகவுடா மூவரையும் போலீசார் கைது செய்தனர். 900 மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement