Advertisement

சென்னை சுரங்கப்பாதைகளை மூடிய வெள்ளம்! 2வது நாளாக போக்குவரத்து தடை | Chennai flood | Cyclone Michaung

சென்னை பழவந்தாங்கல் சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் 2வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக கணேசபுரம், சேத்துப்பட்டு, கெங்குரெட்டி, செம்பியம், வில்லிவாக்கம், மேட்லி, ரங்கராஜபுரம், வியாசர்பாடி, சிபி சாலை உட்பட மொத்தம் 17 சுரங்க பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement