Advertisement

ஏழைகளுக்கு உணவு, மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல் | Ramanathapuram | Trichy | Sivagangai

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் தொண்டியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கே.சி.ஆனிமுத்து, தலைமையில் ஜெ., படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement