Advertisement

விளையாட்டு ஆண்டு விழா சக்தி அணி சாம்பியன்

கோவை அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு ஆண்டு விழா நடந்தது. பள்ளி செயலாளர் கவுரி, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன உடற்கல்வித்துறை தலைவர் வனிதாமணி பங்கேற்றனர். இப்போட்டியில் மாணவியர் சக்தி, சாந்தி, பிரீத்தி மற்றும் கீர்த்தி என நான்கு அணிகள் போட்டியிட்டன.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement