Advertisement

1250 மரக்கன்றுகள் நட்டனர் On Soil Day Tirupattur

திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் உலக மண்வள தினத்தை முன்னிட்டு பசுமை தாய்நாடு அறக்கட்டளை நிறுவனர் சத்யராஜ் தலைமையில்மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது . எஸ்பி ஆல்பர்ட் ஜான் மற்றும் நாட்டு நலப்பணி மாணவிகளுடன் சேர்ந்து பென்னை, மருதம்,மகிலம், மூங்கில் உள்ளிட்ட1250 மரக்கன்றுகளை நட்டனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement