Advertisement

50 ஆண்டு போராட்டத்துக்கு தீர்வு waiting struggle

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு வெட்டுவாடி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு நில குடியேற்ற கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வந்தது. தொடர்ந்து கூட்டுறவு சங்கம் கலைக்கப்பட்ட நிலையில் அந்த இடத்தில் வீடுகள் கட்டியும் விவசாயம் செய்தும் 341 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement