Advertisement

வட மாநிலங்களுக்கு இடம் பெயரும் நூற்பாலைகள் | வேலை இழக்கும் பல லட்சம் பேர்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மெல்ல மெல்ல அந்த பெயரை இழந்து வருகிறது என்றே சொல்லலாம். இதற்கு காரணம் மான்செஸ்ட் என்ற வார்த்தையின் அடையாளமாக கருதப்பட்டு வந்த நூாற்பாலைகள் தற்போது இடம் பெயர்ந்து வருகின்றன. மின் கட்டண உயர்வு, பீக் ஹவர் கட்டணம், தொழில் கடனுக்கு அதிக வட்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் செயல்பட்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நூற்பாலைகள் வட மாநிலங்களில் வழங்கப்படும் சலுகைகள் மானியங்கள் தள்ளுபடிகள் ஆகியவற்றால் கவரப்பட்டு அங்கு இடம்பெயர்ந்து செல்கின்றன இதனால் தமிழகத்தில் உள்ள பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement