Advertisement

300 அடி அகலம் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி! ஆனந்த குளியல் போட கூட்டம் | Chengalpattu | thaiyur lake

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் தையூர் ஏரியும் ஒன்று. 417 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டி விட்டது. இப்போது கடல் போல் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. மறுகால் பகுதி வழியாக உபரி நீர் வெளியேறுகிறது. மறுகால் பகுதி சுமார் 300 அடி நீளம் உள்ளது. அதில் அருவி போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement