Advertisement

அன்னதானம் வழங்கி சிறப்பு வழிபாடு DMDK leader Vijayakanth

சென்னையில் தனியார் ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது. தேனி மாவட்ட தேமுதிக சார்பில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தி அங்கப்பிரதட்சணம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement