Advertisement

பெரிய மாடு, நடுமாடு பிரிவில் 45 ஜோடிகள் பங்கேற்பு Sivagangai Bullock Cart Racing

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு 32 வது ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement