Advertisement

வேலூரில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை! நேரில் விசிட் போன கலெக்டர் | Collector visit | Vellore

வேலூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. மழை பாதிப்பு குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கொட்டும் மழையில் ஆய்வு செய்தார். மக்கான் கன்சால்பேட்டை பகுதி ஆஞ்சநேயர் கோயில் தெருவில் தேங்கிய நீரை பார்வையிட்டார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement