Advertisement

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் வெற்றி முகம்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிஜோராம், தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கானாவை தவிர்த்து மற்ற மூன்று மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்றது. இந்த வெற்றியை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் 50 க்கும் மேற்பட்ட பாஜ தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement