Advertisement

பிரபல டிரை ஃபுரூட்ஸ் கடையினர் அலட்சியம் | worms pistachios

கோவை சாலையில் கேரளாவை சேர்ந்த அஜ்ஃபன் டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கோவை ஆண்டாங்கோவில் தமிழ் நகரில் வசிக்கும் செந்தில்குமார் டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் 2600 ரூபாய்க்கு வாங்கினார். பிஸ்தா பருப்பு பாக்கெட்டை செந்தில்குமாரின் குழந்தைகள் பிரித்தனர். அதில் புழுக்கள் ஊர்ந்து செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கடைக்காரரிடம் செந்தில்குமார் கேட்டார். முறையாக பதிலளிக்கவில்லை. உணவு பாதுகாப்பு துறையிடம் புகார் அளிக்க செந்தில்குமார் முடிவு செய்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement