Advertisement

கார் ஊர்வலத்தில் நான்கு பிரிவுகளில் போட்டி | Trichy | Safe travel

திருச்சியில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் போட்டிகள் நடைபெற்றன. சீட்பெல்ட் அணிவது, டிரைவிங் லைசென்ஸ் பெற்று பயணிப்பது, வாகனத்திற்கான ஆவணங்களை வைத்திருப்பது உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. இதில் 125 கார்கள் பங்கேற்றன. நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றோரக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement