Advertisement

சோழன் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் sports

தோப்புக்கரணம் போடுவது மிகவும் நல்லது. தோப்புக்கரணம் போடுவதால் ஞாபக சக்தி கூடுகிறது. எனவே மக்களை தோப்புக்கரணம் போட வைக்கும் விழிப்புணர்வு மற்றும் உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நேச்சுரல் யோகா சென்டர் சார்பில் கோவை வேலாண்டிபாளையம் சிந்தி பள்ளியில் நடைபெற்றது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement