Advertisement

இந்தியன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் பதிவு Silambam World record

தேனி மாவட்டம் சின்னமனூர் சின்னஓவுலாபுரத்தில் செம்மை சிலம்பாட்ட அமைப்பின் சார்பில், 15 கிலோ மீட்டர் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் நான்கு மணி நேரம் சிலம்பம் சுற்றி இந்தியன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement