Advertisement

அயோத்தியில் ஜனவரி 22ல் ராமர் கோயில் கும்பாபிஷேகம் Ayodhyi Ram Temple

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22 ம் தேதி வெகுவிமரிசையாக நடக்கிறது. இதையொட்டி நாட்டில் உள்ள புனித நதிகளில் இருந்து புனித நீர் கும்பாபிஷேக நிகழ்வில் பயன்படுத்த எடுத்து செல்லப்பட்டு வருகிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement