Advertisement

மிக்ஜாம் புயல் முன்னேற்பாடு என்ன? கலெக்டர் வல்லவன் பேட்டி | Cyclone Michaung | Puducherry

புதுச்சேரியில் மிக்ஜாம் புயல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலாளர் ராஜிவ் வர்மா தலைமையில் நடந்தது. கலெக்டர் வல்லவன், டிஜிபி ஸ்ரீனிவாஸ், அரசு துறை செயலாளர் பங்கஜ்குமார் ஜா முன்னிலை வகித்தனர். அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement