Advertisement

காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் | Temple festival

கரூர் மாவட்டம் வெண்ணமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலின் 49ம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி முருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் நடைபெற்றது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement