Advertisement

தி.மலையில் குவிந்த பக்தர்கள்! கொட்டும் மலையில் கிரிவலம் | Thiruvannamalai | Karthigai Deepam

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் மலை உச்சியில் 26ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் 6ம் தேதி வரை தொடர்ந்து எரியும். கார்த்திகை தீபத்தை பார்க்க இன்னும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இப்போது விடுமுறை என்பதால் கூட்டம் அலைமோதுகிறது. கொட்டும் மழையிலும் 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் செல்கின்றனர். கோயிலில் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement