Advertisement

சிறுவர் முதல் முதியோர் வரை 3500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு | Trichy | Awareness Marathon

திருச்சியை போதையில்லா நகராக உருவாக்க திருச்சி போலீஸ் மற்றும் மொராய்ஸ் சிட்டி சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் காமினி துவக்கி வைத்தார். அண்ணாநகர் ரோட்டில் துவங்கிய மாரத்தான் நீதிமன்றம், ஏர்போர்ட் வழியாக செம்பட்டு வரை 10 கிலோமீட்டர் துாரம் சென்று நிறைவடைந்தது. இதில் சிறுவர் முதல் முதியவர் வரை 3500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு 15000, 10,000 மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement