Advertisement

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒரு நாள் மாநாடு |Teachers conference

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தாளூரில் செயல்பட்டு வரும் நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பள்ளிக் கல்வித் துறை சார்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்கள்  பங்கேற்கும் ஒருநாள் ஆசிரியர்கள் மாநாடு நடைப்பெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா துவக்கி வைத்தார். பாரதியார் பல்கலை சிண்டிகேட் உறுப்பினரும், நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாக இயக்குனருமான ரஷித் கசாலி தலைமை வகித்தார். தன்னம்பிக்கை அறக்கட்டளை இயக்குநர் கவிதாசன், அருண்ஸ் IAS அகாடமி இயக்குநர் அருண் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து ஆசிரியர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கல்லூரி மேலாளர் உம்மர், முன்னாள் முதல்வர் தொரை, கல்லூரி டீன் மோகன்பாபு பங்கேற்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement