Advertisement

ரிஷபம்

ரிஷபம் கார்த்திகை 2,3,4: அறிவாற்றல் வெளிப்படும். குடும்ப நலனில் அக்கறை ஏற்படும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். ரோகிணி: பெரியோர் வழியே நல்ல செய்தி வரும். உறவினர்கள் உங்கள் முயற்சிக்கு உதவியாக இருப்பார்கள். மிருகசீரிடம் 1,2: கடனாக கேட்ட தொகை வரும். புதிய இடம் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் தரும்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement